Toy

Mumpf

போரின் விளைவாக, கிஷோர் தன் அப்பாவை முதல் முறையாக ஏழு வயதில் சந்தித்தான். தன் அப்பாவின் நினைவாக அவன் வைத்திருந்த ஒரே ஒரு பொருள் ஐந்தாவது பிறந்தநாளுக்கு  ஐரோப்பியாவிலிருந்து அனுப்பிய விண்ணூந்து பொம்மை மட்டுமே. அம்மாவுடன் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கபட்டிருந்தமையினால், அப்பிள்ளை ஒரு நாள் விமானம் எடுத்து போய் தன் அப்பாவுடன் வாழவேண்டும் என்ற கனவில் இருந்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு,  அவனால் இறுதியாக சுவிட்சர்லாந்தில் அவருடன் சேர முடிந்த போது, விமான நிலையத்தில் தனக்காகக் காத்திருந்தது ஒரு அன்னியன், தான் கனவு கண்ட அப்பா இல்லை என்பதை கிஷோர் உணர்ந்தான். தன் தந்தையின் கண்களில் அதே ஏமாற்றத்தைப் படித்ததாக அவன் நினைத்தான். இன்றும், நீண்ட காலமாக இல்லாத உறவால் ஏற்பட்ட காயங்கள், அந்த இரண்டு ஆண்களுக்கு இடையே  நீக்க முடியவில்லை.

En.
Because of the war, Kishore first met his father at the age of seven. The only object he got from him was a toy plane sent from Europe for his fifth birthday. Stranded in Jaffna with his mother, the boy dreamt of the day he could fly and live with his father. Few years later, when he was finally able to join the father in Switzerland, Kishore realized that the stranger waiting for him at the airport was not the father he had dreamt of. He saw the same disappointment in his father's eyes. Even today, both of them have failed to heal the wounds of the long absence.

Fr.
À cause de la guerre, Kishore a rencontré pour la première son père à l’âge de sept ans. Le seul objet qu’il tenait de lui était un avion en jouet envoyé d’Europe pour son cinquième anniversaire. Bloqué à Jaffna avec sa mère, le garçon rêvait du jour où il pourrait prendre l’avion et vivre avec son père. Des années plus tard, quand il a enfin pu le rejoindre en Suisse, Kishore a compris que l’inconnu qui l’attendait à l’aéroport n’était pas le père dont il avait rêvé. Il a cru lire dans le regard de son père la même déception. Aujourd’hui encore, les deux hommes n’ont pas réussi à effacer les blessures de cette longue absence.

︎︎︎ Menu        Next  ︎