Tablet
Gießenதிரு. ராம்மோகன் தனது தபிலேட் திரையில் தனது தாயின் முகம் தோன்றியபோது அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்த புகைப்படத்தைப் பார்க்கவில்லை என்றாலும், அது எடுக்கப்பட்ட நாள் அவர் கச்சிதமாக நினைவில் வைத்திருந்தார். மார்ச் 16, 1977 அன்று, அவரது சகோதரியின் பதினோராவது பிறந்தநாளுக்காக, பக்கத்து வீட்டார் தனது கேமராவுடன் வந்தார், மேலும் முழு குடும்பத்தாரின் படங்களையும் எடுத்தார். 1986 ஆம் ஆண்டில் குடும்பம் நாட்டை விட்டு வெளியேறியபோது இந்த படம் தொலைந்துவிட்டது என்று திரு. ராம்மோகன் நம்பினார். புகைப்படம் எடுத்தவரின் மகன் தனது தந்தையின் பொருள்களில் இருந்து கண்டுபிடித்து, வைபர் மூலம் தனது முன்னாள் பக்கத்து வீட்டாரின் அனுப்பி வைத்தார்.
En.
Mr. Rammohan struggled to hold his tears back when his mother’s face appeared on the screen of his tablet. Although he had not seen this photograph over the past forty years, he vividly remembers when the shot was taken. On March 16th, 1977, for his sister’s birthday, the neighbour came with his camera and took the opportunity to take portraits of the whole family. Mr. Rammohan was sure the picture had been lost when the family fled the country in 1986. The photographer’s son found it in his father’s belongings and sent it on Viber to his former neighbor.
Fr.
M. Rammohan peinait à retenir ces larmes quand le visage de sa mère est apparu sur l’écran de sa tablette. Bien qu’il n’ait pas vu cette photographie depuis plus de quarante ans, il se souvient parfaitement quand le cliché a été réalisé. Le 16 mars 1977, pour le onzième anniversaire de sa sœur, le voisin était venu avec son appareil photo et on avait profité de l’occasion pour faire les portraits de toute la famille. M. Rammohan était persuadé que l’image avait été perdue quand la famille avait fui le pays en 1986. C’est le fils du photographe qui l’a retrouvée dans les affaires de son père et l’a envoyée sur Viber à son ancien voisin.
︎︎︎ Menu Next ︎