Sri Lankan Passport

Regio Emila

குலேந்திரன் தன து 22வது வயதில் ஈராக்கில் கட்டுமானத் தளங்களில் பணிபுரிந்தார், பின்னர் சவூதி மருத்துவமனை ஒன்றில் சுத்தம் செய்யும் பணியாளராகவும் வேலைக்குச் சேந்தார். தனது ஒப்பந்தம் முடிந்த பின்பு, போரின் காரணமாக இனி தனது தாய்நாட்டிற்குத் திரும்ப முடியாது என்பதைப் புரிந்துகொண்ட குலேந்திரன்,  ஐரோப்பாவுக்கு போக முடிவு செய்தார். அவர் இத்தாலியில் புகலிடம் கோரி விண்ணப்பித்தபோது, அவர் தனது இலங்கை கடவுச்சீட்டை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவில்லை. ஈராக்கிய மற்றும் சவூதி வேலை விசாக்கள் அவரை "பொருளாதார புலம்பெயர்ந்தோர்" என்ற வகைக்குள் நுழைப்பதன் மூலம் தனது மனுவுக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய குலேந்திரன்,  தனது கடவுச்சீட்டின் முதல் சில பக்கங்களை மட்டுமே கொடுத்தார். இன்றும், அவர் தனது பழைய கிழிந்த பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறார், மேலும் மத்திய கிழக்கில் தனது பயணங்களைப் பற்றி தனது குழந்தைகளுக்கு சொல்ல விரும்புகிறார்.

En.
Kulenthiran had left his homeland at the age of 22  to work at construction sites in Iraq and as a cleaner in a Saudi hospital. When his contract ended, he realized that living in his native country would be impossible due to the war. So he decided to join Europe. When applying for asylum in Italy, he did not give his Sri Lankan passport to the authorities. Fearing that the Iraqi and Saudi work visas on it would jeopardize his candidacy by tipping him into the category of «economic migrant», Kulenthiran only gave the first few pages of his passport. Today, he still keeps his old torn passport and loves to tell his children about his travels in the Middle East.

Fr.
Kulenthiran est parti à vingt-deux ans pour travailler sur des chantiers en Irak puis comme agent d’entretien dans un hôpital saoudien. Au terme de son contrat, comprenant qu’il ne pourrait plus retourner dans son pays natal à cause de la guerre, Kulenthiran a décidé de rejoindre l’Europe. Quand il a déposé sa demande d’asile en Italie, il n’a pas remis son passeport sri lankais aux autorités. Craignant que les visas de travail irakiens et saoudiens y figurant ne compromettent sa candidature en le faisant basculer dans la catégorie de « migrant économique », Kulenthiran n’a donné que les premières pages de son passeport. Aujourd’hui, il conserve encore son vieux passeport déchiré et aime raconter à ses enfants ses périples au Moyen-Orient.

︎︎︎ Menu        Next  ︎