Soil from home
Rheinfeldenகஸ்தூரி தனது சொந்த நாட்டை விட்டு வெளியேறும் போது குழந்தையாக இருந்தாள். 2018 இல் அவள் முதன்முறையாக தன் நாட்டில் குடும்ப வீட்டிற்கு சென்றாள். வீட்டின் காலி அறைகள் வழியாக உலாவ அவள் முயன்றாள். ஆனால் அவளது படுக்கையின் இடம், வாழ்ந்த அறை, சுவரில் பதித்த சுவாமி தட்டு ஆகியவற்றை நினைவில் மீட்ட முயன்றாள். ஆனால் அவளால் அவற்றை நினைவில் கொள்ள முடியவில்லை. பின் வீட்டின் பின்புறம் சென்று, சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த தன் தாய்க்காக, தோட்டத்தில் இருந்து கொஞ்சம் மண்ணை எடுத்தாள். ஏனென்றால், அவள் தாய் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.
En.
Kasthuri left her country as a child. When she first returned there in 2018, she went to the family home. Strolling through the empty rooms, she tried to remember the location of her bed, the living room shelf, or the recess in the wall where the altar used to be. Despite her efforts, she failed to recollect. When she left the house, she took some soil from the garden for her mother who had stayed in Switzerland, the refugee status preventing her from any possibility of return.
Fr.
Kasthuri était enfant quand elle a quitté son pays. Lorsqu’elle y est retournée pour le première fois en 2018, elle a retrouvé la maison familiale. Déambulant dans les pièces vides, elle essayait de se remémorer l’emplacement de son lit, de l’étagère du salon ou le renfoncement du mur dans lequel se trouvait l’autel. Mais malgré ses efforts, elle ne parvenait pas à se souvenir. Quittant la maison, elle a ramassé un peu de terre du jardin pour sa mère restée en Suisse, son statut de réfugiée lui interdisant toute possibilité de retour.
︎︎︎ Menu Next ︎