Curry Leaves

Colombe

வசந்தகாலம் 2020. ஐரோப்பா பூட்டப்பட்டிருக்கிறது, எல்லைகள் மூடப்படுகின்றன, உலக வர்த்தகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. திருமதி. ரஞ்சன் மாவட்டத்தின் அனைத்து தமிழ் மளிகைக் கடைகளுக்கு சென்றாலும், இனி கறிவேப்பிலை இல்லை. விலைமதிப்பற்ற இலைகள் இல்லாமல், சோறு கூட தயாரிக்க வழி இல்லை. அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் டிராமில் இருந்து, திருமதி. ரஞ்சன் தனது குழந்தை பருவ வீட்டை நினைக்கிறார். அவரது அம்மா சமையலறை ஜன்னல் ஊடாக தோட்டத்தின் பெரியமரத்தில் இருந்து ஒரு இலையை எட்டி எடுப்பார். தற்போதைய நெருக்கடியானது , பூகோளமயமாக்கப்பட்ட வர்த்தகத்தின் விநியோகச் சங்கிலிகளில் சிக்கியுள்ள ஒரு பண்டமாக மாறிவிட்டது என்பதை அவருக்குப் புரிய வைக்கிறது.

En.
Spring 2020, lockdown in Europe. Borders are closed and world trade is suspended. Even though Mrs. Ranjan does every Tamil grocery in the area of La Chapelle in Paris, there is no way to find any curry leaves. Without the precious leaves, any traditional dish can’t be prepared. On the streetcar that takes her home, Mrs. Ranjan remembers her childhood home. Her mother only had to reach out from the kitchen window to pluck a sprig of leaves from the large tree in the garden. The current crisis makes her realize that the plant of yesteryear has become an exotic product, a commodity caught in the logistics chains of globalized trade.

Fr.
Printemps 2020. L’Europe est confinée, les frontières se ferment et le commerce mondial est suspendu. Mme Ranjan a beau faire toutes les épiceries tamoules et du quartier de La Chapelle, on ne trouve plus de feuilles de curry. Sans les précieuses feuilles, pas moyen de préparer ne serait-ce que du riz blanc. Dans le tramway qui la ramène chez elle, Mme Ranjan se souvient de sa maison d’enfance. Sa mère n’avait qu’à tendre la main depuis la fenêtre de la cuisine pour cueillir une branche de curry sur le grand arbre du jardin. La crise actuelle lui fait comprendre que la plante d’antan est devenue un produit exotique, une marchandise prise dans les chaînes logistiques du commerce mondialisé.

︎︎︎ Menu        Next  ︎