Comic book from India

Oldenzaal

புறப்படுவதற்கு முந்தைய நாள், அக்கம்பக்கத்தினர் அனைவரும் விடை கொடுக்க வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் மூத்த மகள் அஸ்வினிக்கு ஒரு காமிக் ஸ்ட்ரிப்பை கொண்டு வந்து பரிசாக கொடுத்தார் . அந்தப் புத்தகத்தைத் தன் கைகளில் ஏந்தியபடி, அந்தச் சிறுமி, தான் மீண்டும் ஒரு பழக்கமான இடத்திலிருந்து, அறியப்படாத நாட்டிற்கு போக போகிறாள் என்பதை அறிந்தாள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவள் தனது தாத்தா பாட்டி மற்றும் அவளது குழந்தை பருவ வீட்டை விட்டு வெளியேறினாள். யாழ்ப்பாணத்திலையோ, சென்னையிலையோ, அஷ்வினி, அக்கம்பக்கத்தாருடன் தினசரி சந்தித்து எல்லோருடனும் நல்ல முறையில் பழகி வந்ததை மனதில் வைத்திருந்தாள். நெதர்லாந்திற்கு வந்திறங்கிய பின்பு அவள், ஒவ்வொரு கட்டிடத்தின் மூடிய கதவுகளையும், சுற்றுப்புற அமைதியையும் பார்த்து மனத்தால் ஏக்கப்பட்டாள்.

En.
The day before leaving, the neighbours had all come to say goodbye to the family. One of them had brought a comic book to give to the eldest daughter, Ashvini. Clutching the book in her hands, the little girl knew she would once again be torn from a familiar world and thrown into the unknown. She had just left her home and grandparents two years earlier. From Jaffna or Madras, Ashvini kept in mind a family life open to the outside, rich of daily exchanges with neighbors. On arrival in the Netherlands, what struck her was the silence of the building and the closed doors on every floor.

Fr.
La veille du départ, les voisins étaient tous venus dire au revoir à la famille. L’un d’eux avait apporté une bande dessinée pour l’offrir à la fille aînée, Ashvini. Serrant le livre entre ses mains, la petite fille savait qu’elle allait une nouvelle fois être arrachée à un monde familier et projetée dans l’inconnu. Deux ans auparavant, elle avait quitté ses grands-parents et sa maison d’enfance. De Jaffna ou de Madras, Ashvini garde en mémoire une vie familiale ouverte sur le dehors, riche des échanges quotidiens avec les voisins. Arrivée aux Pays-Bas, elle avait été marquée par le silence dans le hall de l’immeuble et les portes closes à chaque palier.

︎︎︎ Menu        Next  ︎