Virgin Mary Plastic Bottles

Dusseldorf

திருமதி ஜெயசேகரன் தனது அலமாரியில் ஒரு சிறிய சாமித்தட்டு அமைத்துள்ளார். இந்துமத சைவ தெய்வங்களின் படங்களும், சிலைகளும், அதன் மத்தியில், லூர்து மாதாவின் நீர் நிரம்பிய இரண்டு பிளாஸ்டிக் சிலைகளையும் அவர் வைத்துள்ளார். ஐரோப்பாவில் ஒரு இந்து யாத்ரீகத் தலம் இல்லாத நிலையில், பாரம்பரிய இந்து சமயத்தை சேர்ந்த இந்தப் பெண்மணி, ஒவ்வொரு கோடையிலும் தனது முழுக் குடும்பத்தையும் லூர்துக்கு அழைத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்.

En.
Mrs. Jeyasekaran has displayed a small altar in her wardrobe. In the half-light of the cupboard one can distinguish statuettes of Ganesh and Krishna, a collection of popular frames portraying other deities. Among all these ritual objects, Mrs. Jeyasekaran placed two plastic figurines of Mary containing water from Lourdes. In the absence of a Hindu pilgrimage site in Europe, the pious woman attached to tradition got into the habit of making journey with her family to Lourdes every summer.

Fr.
Mme Jeyasekaran a aménagé un autel miniature dans l’armoire de son salon. Dans la pénombre du placard on peut distinguer des statuettes de Ganesh et Krishna, une collection de vignettes populaires représentant d’autres divinités. Parmi tous les objets rituels, Mme Jeyasekaran a placé deux figurines en plastique de la vierge Marie contenant de l’eau de Lourdes. À défaut de lieu de pèlerinage hindou en Europe, cette femme pieuse et attachée à la tradition a pris l’habitude d’emmener toute sa famille à Lourdes chaque été.

︎︎︎ Menu        Next  ︎