Touristic Map of Sri Lanka

Bordeaux

2017 ஆம் ஆண்டில் பொர்தோவில் நடந்த தனது திருமணத்திற்குப் பிறகு, 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிய தனது சொந்த நாட்டிற்கு பயணம் செய்ய நதுசா முடிவு செய்தார். ஒரு பிரெஞ்சு சுற்றுலா வரைபடத்தில், அவர் தனது பிராந்தியம் மற்றும் நாட்டின் இரண்டாவது பெரிய சொந்த ஊரும், குறிக்கப்படவில்லை என்பதைக் காண்கிறார். வரைபடத்தில் உள்ள மேல் பகுதியான ஈழத்தமிழ் நாடு வெறுமையான இடமாக தென்படுகிறது. 30 ஆண்டுகால யுத்தத்தாலும், இராணுவத்தினின் அடக்குமுறையாலும், தமிழ் ஈழத்தின் அடையாளங்கள் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு மாகாணம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியாத படி ஆக்கப்பட்டுள்ளது.

En.
After her marriage, Nathusa decided to travel to her country of origin which she had left 25 years earlier. When she was consulting a French travel guide, she found that her region and her hometown, the second largest in the country, did not exist on the map. Materialized by a white spot, the heart of the Tamil country is like a terra incognita. After three decades of war, discriminations and persecutions, the Tamil presence on the island is symbolically denied. The Northern Province, occupied by the government army, is made invisible to foreign tourists.

Fr.
Après son mariage en 2017 à Bordeaux, Nathusa décide de faire le voyage dans son pays d’origine, quitté 25 ans plus tôt. Consultant un guide de voyage français, elle constate que sa région et sa ville natale, la deuxième du pays, n’existent pas sur la carte. Matérialisé par une tache blanche, le cœur du pays tamoul est une terra incognita. Après trois décennies de guerre, de discriminations et de persécutions, la présence tamoule sur l’île est symboliquement niée. La province du nord, occupée par l’armée, est rendue invisible aux touristes étrangers.

︎︎︎ Menu        Next  ︎