Tamil Woman, Ceylon

Paris

விக்னேஷ் இந்த அஞ்சல் அட்டையை பாரிஸ் செய்ன் ஆற்றங்கரையில் இருந்த ஒரு புத்தக விற்பனையாளரிடமிருந்து வாங்கினார். தனது கலாச்சாரங்களை தூண்டும் ஒரு பொருளை இங்கே கண்டதில் அவர் மகிழ்ச்சியடைந்தார். சிலோன்: அப்படித்தான் அவரது தாய் தனது சொந்த நாட்டை அழைப்பார். பாரிஸில் பிறந்த இளைஞனுக்கு, இந்த வார்த்தை அவரது பெற்றோரின் கடந்த  காலமானது : புங்குடுதீவு, கடல், கிராமத்தின் கோயில்கள், என்று அவரது தாயார் அவரிடம் விவரமாக வர்ணித்துள்ளார். ஆனால் இந்த நாட்டில் ஈழம் என்று அழைக்கப்படுகிறது. விக்னேஷைப் பொறுத்தவரை, இந்தப் பெயர் அரசியல் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள், பிரச்சாரங்கள் ஆகியவற்றைத் குறிப்பிடுகிறது.

En.
Viknesh bought this postcard from a bookseller at the bank of River Seine. He was happy to find there, an object reminding him of his roots. Ceylon, that's how his mother named his native country. For the young man born in Paris, this word embodies the bygone world of his parents: the seashore of Pungudutivu, the temple of the village often described by his mother. But here, we call this country Eelam. For Viknesh, this name evokes the world of political struggle, demonstrations, guerrilla propaganda. A world marked by violence and exile. 

Fr.
Viknesh a acheté cette carte postale à un bouquiniste sur les quais de Seine. Il était heureux de trouver ici un objet évoquant ses racines. Ceylon, c’est ainsi que sa mère nommait son pays natal. Pour le jeune homme né à Paris, ce mot incarne le monde révolu de ses parents. Punkudutivu, la mer, le temple du village que lui décrivait sa mère. Mais ici, on appelle ce pays Eelam. Pour Viknesh, ce nom évoque la lutte politique, les manifestations, la propagande de la guérilla. Un monde marqué par la violence et l’exil.

︎︎︎ Menu        Next  ︎