Srilankan
identity card
Paris29 வயதான திருமதி ஜெயரட்ணம் தனது இலங்கை தேசிய அடையாள அட்டையை கோப்பாய் அலுவலகத்திலிருந்து எடுக்கும் போது, தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாக வாழும் நாடாக அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். மூன்றாண்டுகளுக்குப் பின்பு – 1983 ஆடி மாதம், அரசாங்கத்தின் உடந்தையுடன் கும்பலால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர் — இந்த நம்பிக்கை சிதைக்கப்பட்டது. யுத்தம் மற்றும் நாடுகடத்தலுக்கு முன்னர் தனது வாழ்க்கையை நினைவுகூர்ந்த திருமதி ஜெயரட்ணம், முப்பது வருடங்களுக்கு முன்னர் காலாவதியான இந்த ஆவணத்தை விட்டுப்பிரிய விரும்பவில்லை.
En.
When Mrs Jeyaratnam collected her Sri Lankan identity card at the age of 29 at the office of Congamai, she still believed in a binational state where the Tamils and the Singhalese would live together. Three years later – after the 1983 pogroms during which more than thousands of Tamils were slaughtered by the crowd with the support of the State - such a belief vanishes.
Mrs J wanted to keep that document which expired thirty years ago as a remembrance of her life before the war and the exile.
Fr.
Quand Mme Jeyaratnam, alors âgée de 29 ans, retire sa carte nationale d’identité sri lankaise au bureau de Congamai, elle croit encore en un État binational où Tamouls et Cinghalais cohabiteraient. Trois ans plus tard — après les pogroms de juillet 1983 durant lesquels plus d’un millier de Tamouls sont massacrés par la foule avec la complicité de l’État — cette croyance vole en éclat. Souvenir de sa vie avant la guerre et l’exil, Mme Jeyaratnam n’a pas voulu se séparer de ce document arrivé à expiration il y a plus de trente ans.
︎︎︎ Menu Next ︎︎︎