Seettu Kasu
La Courneuveதிரு. ரவிதரன் லா சப்பல் பக்கம் செல்ல வேண்டியிருக்கும்போது மறைந்து பதுங்கிப் பதுங்கி செல்வார். அவர் தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிப்பதில்லை. ஒரு பாரிஸ் உணவகத்தில் அவரது ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதால், அவர் ஈடுபட்டுள்ள சீட்டுக்கு இனி அவரால் பணம் செலுத்த முடியாது. அவர் இப்போது 3,000 யூரோக்களுக்கு மேல் திருப்பிச் செலுத்த வேண்டும். அந்த தொகையைச் கட்ட முடியாத அவர், சீட்டுடன் சம்மந்தபட்ட வர்களை சந்திப்போமோ என்ற பயத்தில் தமிழர்கள் அடிக்கடி வரும் பொதுஇடங்களில் தன்னைக் காட்டிக் கொள்ள அஞ்சினார். ஏற்கனவே வேலையின்மையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இந்த சமூகத் தனிமை அவரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
En.
Mr. Ravitharan hugs the walls when he has to go to La Chapelle or La Courneuve district. He no longer answers phone calls. Since his contract in a Parisian restaurant ended, he is not able to pay the seettu in which he got involved. He now has to repay more than 3,000 euros. As he cannot pay such a sum, he dreads appearing in public places frequented by Tamils for fear of crossing his creditors. Already deeply affected by being unemployed, this social isolation plunges him into a deep sadness.
Fr.
M. Ravitharan rase les murs quand il doit se rendre dans le quartier de la Chapelle. Il ne répond plus aux appels téléphoniques. Depuis que son contrat dans un restaurant parisien s’est arrêté, il ne peut plus payer le seettu dans lequel il est engagé. Il doit désormais rembourser plus de 3 000 euros. Ne pouvant s’acquitter d’une telle somme, il redoute de se montrer en public dans les lieux fréquentés par des Tamouls de peur de croiser ses créditeurs. Déjà très affecté par le chômage, cet isolement social le plonge dans une profonde tristesse.
︎︎︎ Menu Next ︎