Sandalwood powder

Le Bourget

மார்ச் 2015 இல் அவரது தாயார் இங்கு இறந்தபோதுதான் இறுதிச் சடங்கைச் செய்வதற்கு அரவிந்த் முதல் முறையாக இலங்கைக்குச் சென்றார். போருக்கு முன்  அவரது தாயார் பிறந்து வாழ்ந்த கிராமத்தில் உள்ள சிறிய கோவிலில் மூத்த மகனான அவர் தன் கடமைகளை செய்வதுற்கு வந்து இருந்தார். அந்த வேதனையான சடங்கின் போது ஐயர் பயன்படுத்திய சந்தன பிரசாதத்தை வைத்திருந்தார். இன்றும், அதை ஒரு செய்தித்தாளில் கவனமாக வைத்திருக்கிறார்.

En.
After his mother's death in March 2015, Arvind first visited Sri Lanka. As the eldest son, he had to carry out the funeral ritual in the village where his mother was born and lived before the war. From this painful journey, Arvind kept a sample of sandalwood used by the Brahmin during the ceremony. Even today, he stores it neatly in a piece of newspaper.
sadness.

Fr.
C’est à la mort de sa mère, en mars 2015, qu’Arvind est allé pour la première fois à Sri Lanka. Fils aîné, c’est à lui que revenait la tâche d’accomplir le rituel funéraire dans le petit temple du village où sa mère était née et avait vécu avant la guerre. De ce voyage douloureux, Arvind a gardé un échantillon de santal utilisé par le brahmane lors de la cérémonie. Aujourd’hui encore, il le conserve soigneusement dans un morceau de papier journal.

︎︎︎ Menu        Next  ︎