Sandals
Farstaதிரு. சுந்தரம் ஸ்டாக்ஹோமில் உள்ள ஒரு கடையில், தான் வாங்கிய செருப்புகளை சூட்கேஸை மூடுவதற்கு முன்பு உள்ளே வைத்தார். நாற்பத்தெட்டு மணித்தியாலங்களின் பின்னர், யாழ்ப்பாணத்தில் பேரூந்தில் இருந்து இறங்கிய பெரியவர் ஒருவர், "நீங்கள் கனடாவைச் சேர்ந்தவரா?" என்று அவரிடம் கேட்டார். திரு. சுந்தரம் அங்குள்ளவர்களை போல் சாதாரணமாக உடை அணிவதில் கவனமாக இருந்தார். அவரின் தோற்றம் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்று கூறமுடியாது. "உங்கள் கால்கள், தம்பி," என்றார் அந்த பெரியவர். திரு. சுந்தரம் கீழே தனது மென்மையான பாதங்களை பார்த்தார். ஆண்டு முழுவதும் சாக்ஸ் மற்றும் காலணிகள் அணியும் அவர், எப்போதும் வெறுங்காலுடன் செல்லும் அந்த பெரியவரின் கரடுமுரடான பாதங்கள் முரண்பாடாக தென்பட்டது.
En.
Before closing his suitcase, Mr. Sundaram slipped into the pair of sandals he had just bought at a downtown store in Stockholm. 48 hours later, as he got off the coach at Jaffna bus station, an old man called out to him: "Are you from Canada?". Sundaram had taken care to dress like the local people and nothing in his appearance suggested he was from abroad. "Your feet, Anney," the old man clarified. Sundaram lowered his eyes and stared at the smooth skin of his feet. As they were enveloped in socks and shoes day in, day out, they contrasted with the rough skin of his barefoot interlocutor.
Fr.
Avant de fermer sa valise, M. Sundaram y glissa la paire de sandales qu’il venait d’acheter dans une boutique du centre de Stockholm. Quarante-huit heures plus tard, alors qu’il descendait de l’autocar à la gare routière de Jaffna, un vieil homme l’interpellait : « Vous venez du Canada ? ». Sundaran avait pris soin de s’habiller comme les hommes d’ici et rien dans son apparence ne laissait penser qu’il venait d’ailleurs. « Vos pieds, Annei » précisa le vieil homme. Baissant les yeux vers ses sandales, Sundaran regardait la peau lisse de ses pieds. Emmitouflés à longueur d’année dans chaussettes et chaussures, ils contrastaient avec l’épiderme rugueux de son interlocuteur allant toujours pieds nus.
︎︎︎ Menu Next ︎