Samathiya Veedu Video Cassette

Torcy

தியா அறைக்குள் நுழைந்து கவலையுடன் சொன்னாள், “அம்மா, எனக்கு ஒரு பிரச்சனை”. இவ்வளவு விரைவாக அவரது பதினொரு வயது மகள் சாமத்திய படுவாள் என்று துவாரகா கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை. உடனடியாக, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, அவரது சாமத்தியவீடு அவருக்குத் நினைவில் வந்தது. தனக்கு புரியாத ஒரு சடங்கின் நடுவில் ஒப்பனையும் மஞ்சள் நிறப் புடவையும் அணிந்திருந்த துவாரகா ஒரு இளம் பருவத்தில் தன்னைக் கண்டார். தமிழ் மரபுகளை தனது மகளுக்கும் தெரிய படுத்தவேண்டும் என்ற ஆசைக்கும், இந்த குறிப்பிட்ட சடங்கின் மீதான வெறுப்புக்கும் இடையில் நொறுங்கிப் போன துவரகா தனது சாமத்தியவீடு வீடியோவை தனது மகளுடன் பார்ப்பதற்காக தனது பெற்றோரின் கீழ்தளத்தில் உள்ள அறைக்கு தேடிச்சென்றார்.

En.
Diya entered the bedroom and said “Mom, I have a problem”. Sumathy never imagined it would happen so quickly, her eleven-year-old daughter had her first period. And immediately, her own dismay came to mind when, thirty years earlier, the family and the loved ones had gathered at her home to celebrate her Samathiya Veedu, the puberty ceremony. Sumathy saw herself as a teenager, wearing a yellow sari, in the midst of a ritual that she did not understand. Torn between the desire to transmit Tamil traditions to her daughter and her dislike to this ritual in particular, she went to her parents’ cellar to find the old video cassette of her ceremony in order to watch it with her daughter.

Fr.
Diya est entrée dans la chambre est a dit d’une voix inquiète : « Maman, j’ai un problème ». Sumathy n’imaginait que cela arriverait aussi vite, sa fille de onze ans avait ses premières règles. Et aussitôt, lui revint en mémoire son propre désarroi quand, trente ans plus tôt, famille et proches s’étaient réunis chez ses parents pour célébrer son Samathiya Veedu, la cérémonie de puberté. Sumathy se revoyait adolescente, maquillée et vêtue d’un sari jaune, au cœur d’un rituel qu’elle ne comprenait pas. Partagée entre le désir de transmettre à sa fille les traditions tamoules et son aversion pour ce rituel en particulier, Sumathy est allée rechercher dans la cave de ses parents la vidéo de son Samathiya Veedu afin de la visionner avec sa fille.

︎︎︎ Menu        Next  ︎