Ritual Bell

Geneva

ஜேசுதாசன் ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணிக்கு எழுந்து ஜெனீவாவின் புறநகர்ப் பகுதிகளுக்கு வேலைக்குச் செல்வார். சனிக்கிழமை காலை, அவரது மனைவி வீட்டில் செய்யும் பிரார்த்தனையின் போது எழும் இனிமையான மணி ஓசையை, அவர் படுக்கையில் இருந்து எழ மனம் இன்றி ரசித்து கொண்டு இருப்பர். மன்னாரில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த ஜேசுதாசன், பல ஆண்டுகளாக தனது மனைவியின் மதமான இந்து மத கலாச்சாரங்களை ஏற்றுக்கொண்டுள்ளார். பெரும்பாலான தமிழர்களைப் பொறுத்தவரை, மதரீதியான பிணைப்பை விட, சாதிதான் பெரிதாக தீர்மானிக்கிறது.

En.
Jesuthasan gets up every day at 5:30 am to go to work in the suburbs of Geneva. On Saturday mornings, when his wife prays, he enjoys lying in bed and listening to the sound of the ritual bell resonating in the flat. Born into a Christian family in Mannar, Jesuthasan has adopted many aspects of his wife's religion, Hinduism, over the years. For him, as for most Tamils, it is not the religious affiliation but caste that is decisive.

Fr.
Jesuthasan se lève tous les jours à 5h30 pour se rendre à son travail dans la banlieue de Genève. Le samedi matin, lorsque sa femme prie, il aime rester au lit et écouter le son de la clochette rituelle raisonner dans l’appartement. Né dans une famille chrétienne de Mannar, Jesuthasan a adopté au fil des années de nombreux traits de la religion de sa femme, l’hindouisme. Pour lui comme pour la plupart des Tamouls, ce n’est pas l’appartenance religieuse mais la caste qui est déterminante.

︎︎︎ Menu        Next  ︎