Revolver

Rotterdam

திரு. குமார் ராட்டர்டாமில் ஒரு அரசியல் அகதி. ஒரு முன்னாள் பிரிவினைவாத போராளியாக செயல்ப்பட்ட அவர், 1996ல் பாரிசில் இரண்டு போராளிகள் வீதியில் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து அச்சத்துடனேயே வாழ்ந்து வந்தார். பிரெஞ்சு தலைநகரம் வரை முன்னாள் போராளிகளை தாக்க முடியுமென்றால், இனியும் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று பயந்த நிலையில் , அவருக்கு ஒரு கைத்துப்பாக்கி கிடைத்தது. இன்று, அவர் அந்த நிகழ்வை மீண்டும் நினைக்கும் போது, அவரது செய்கை மிகவும் சிரிப்புக்குரியதாக இருப்பதைக் காண்கிறார்: இந்த சிறிய பொருளை வைத்து, கொழும்பு அனுப்பிய தொழில்முறை உளவாளிகளை அவர் எதிர்கொண்டிருக்க முடியுமா ?

En.
Mr. Kumar is a political refugee in Rotterdam. As a former separatist militant, he had been living in fear since the assassination of two Tamil activists in Paris in 1996. If the Sri Lankan intelligence services could hit ex-combatants even in the French capital, he was no longer safe in Holland. Fearing for his life, he bought a gun. Now, when he thinks about the event, he finds his gesture laughable: he could not have faced the professional killers sent by Colombo with such a low-calibre.

Fr.
M. Kumar est réfugié politique à Rotterdam. Ancien militant séparatiste, il vivait dans la peur depuis l’assassinat en pleine rue de deux militants tamouls à Paris en 1996. Si les services de renseignement pouvaient frapper les anciens combattants jusque dans la capitale française, il n’était plus en sécurité en Hollande. Craignant pour sa vie, il s’est procuré un revolver. Aujourd’hui, quand il repense à l’évènement, il trouve son geste tout à fait risible : ce n’est pas avec ce petit calibre qu’il aurait pu faire face aux tueurs professionnels envoyés par Colombo.

︎︎︎ Menu        Next  ︎