Refugee Certificate

Creil

தனது இளம் வயதில், பிரியன் பல முறைகள் OFPRA* க்கு சென்று வந்தார். தனது பெற்றோரை விட பிரெஞ்சு மொழியை நன்றாகப் பேசிய அவர், அவர்களுடன் சேர்ந்து, அவர்களை விசாரித்த அதிகாரிகள் முன் மொழிபெயர்த்தார். ப்ரியன் தனது பதினெட்டு வயதில் பிரெஞ்சுக் குடியுரிமையைப் பெற்றார். அகதிகள் மட்டுமே அந்த அலுவலகத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டதால், அவன் அந்த கட்டிடத்திற்கு வெளியே தனது பெற்றோருக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. காவல் அதிகாரர்களின் கண்காணிப்பின் கீழ், வாசலில் காத்திருக்கும் அகதிகளின் வரிசையை எதிர்கொண்ட அந்த இளைஞன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கும் இந்த கடுமையான நிர்வாக விதிமுறைகளை கவலையுடன் பார்த்தான்.

En.
Since his earliest age, Priyan had been going to OFPRA* on several occasions. As he spoke French better than his parents, he accompanied them and translated Tamil into French to the officers who questioned them. Once he got French nationality, he was forbidden from entering the only-refugee-allowed building. He now had to wait for his parents on the sidewalk. Under the watchful eye of the security guards and facing the refugees lining at the door, the young man measured the violence of the administrative rules classifying members of the same family into different categories.

Fr.
Durant son enfance, Priyan s’est rendu à de multiples reprises à l’OFPRA*. Parlant mieux le français que ses parents, il les accompagnait et traduisait face aux officiers qui les interrogeaient. À dix-huit ans, Priyan a obtenu la nationalité française. Les réfugiés seuls étant admis dans le bâtiment, il devait désormais attendre ses parents sur le trottoir. Sous l’œil des vigiles, face à la file des réfugiés patientant à la porte, le jeune homme mesurait la violence de ces règles administratives classant les membres d’une même famille en différentes catégories.

*Office français de protection des réfugiés et apatrides

︎︎︎ Menu        Next  ︎