Prayer Book

Pantin

சிறு வயதில் ஷாகீனி வரேற்பறையின் அலுமாரியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கடவுள்களின் சிலைகளையும், படங்களையும்,  பார்ப்பதை விரும்பினாள். ஆனால் இந்துமதத்தைப்பற்றி அவள் பெரியவர்களிடம் கேட்ட பொழுது அவர்கள் அவளுக்கு தெளிவற்ற மற்றும் மழுப்பலான பதில்களாலாயே திருப்திப்படுத்தினர். பின்பு உயர்நிலைப்பள்ளியில், அவளது தோழி சாமியா இஸ்லாமியத்தைப் பற்றி பேசியபோது தனது வகுப்புத்தோழி தனது மதத்தைப்பற்றி எளிதாக விளக்கம் கொடுத்ததை கண்டு ஷாகீனி வியந்தாள். மதங்களை ஒப்பிடுகையில் இந்து மதம் அவளுக்கு தெளிவற்றதாகவும், பழமையாகவும் தோன்றியது . இந்த இந்து மதத்தின் அழகான சிக்கலான பாரம்பரியத்தைய் அவள் உணர  கற்றுக்கொண்டது வெகு காலத்திற்குப் பிறகுதான்.

En.
When she was a child, Shageeny liked contemplating the statuettes and pictures of Hindu gods in the autel of the living room. But whenever she asked about Hinduism, her parents replied vaguely. Later in high school, when her friend Samia talked about her religion, Islam, Shageeny was struck by the ease with which her classmate was speaking. By comparison, Hinduism seemed obscure and archaic to her. Later on, she learned to perceive the beauty of this complex heritage.

Fr.
Enfant, Shageeny aimait contempler les statuettes et les images des dieux disposées sur l’étagère du salon. Mais quand elle posait des questions au sujet de l’hindouisme, les adultes se contentaient de réponses floues et évasives. Plus tard, au lycée, quand son amie Samia évoquait l’islam, Shageeny était frappée par l’aisance avec laquelle sa camarade parlait de sa religion. En comparaison, l’hindouisme lui paraissait obscur et archaïque. C’est bien plus tard qu’elle a appris à percevoir la beauté de cet héritage complexe.

︎︎︎ Menu        Next  ︎