Photo album 

Montmagny

இந்த நீல ஆல்பம் ஜெயரத்தினத்திற்கு சொந்தமானது, அவர் போர் வெடிப்பதற்கு முன்பு ஈராக்கில் வேலை செய்து, பின்னர் நெதர்லாந்தில் பணியாற்றினார். தமிழீழத்தில் தங்கியிருந்த அவரதுமனைவி செம்மணியிடம் ஒரு வெள்ளை ஆல்பம் இருந்தது. அதில் குழந்தைகளின் உருவப்படங்கள், பிறந்தநாள், உல்லாசப் பயணங்கள் என்று , ஒவ்வொரு ஆல்பத்திலும், இந்த ஜோடி கடல் கடந்து பகிர்ந்து கொண்ட அதே படங்களைக் காணலாம். இரண்டு ஆல்பங்களும் 1989 இல் மீண்டும் இணைந்தன, பல வருட பயணத்திற்குப் பிறகு செம்மணி தனது கணவருடன் பாரிஸில் இணைந்தார்.

En.
The blue album belonged to Jeyaratnam, who left Sri Lanka before the war and worked in Iraq, then in the Netherlands. The white one is to his wife Chemmani, who stayed in Sri Lanka. Portaits of children, birthdays, trips, - in each album the couple shared the same pictures beyond the oceans. The two albums were gathered in 1989 when Chemmani J, joined her husband in Paris after long hauls of several years.

Fr.
L’album bleu appartenait à Jeyaratnam, parti avant que la guerre n’éclate travailler en Irak, puis aux Pays Bas. L’album blanc est celui de sa femme, Chemmani, restée à Sri Lanka. Portraits des enfants, anniversaires, excursions, dans chaque album, on retrouve les mêmes images que le couple partageait par-delà les océans. Les deux albums ont été réunis en 1989, quand Chemmani a rejoint son mari à Paris après un périple de plusieurs années.  

︎︎︎ Menu        Next  ︎