Large Granite Pestle
Paris1987 ஆம் ஆண்டு, திருமதி. உதயகுமார் கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு தனது கணவருடன் பாரிஸுக்கு வாழவந்த போது, அவருக்கு ஆட்டு கல் ஒன்றை பரிசாக கொடுத்தார். பாரிசில் நிறுவப்பட்ட தமிழ் கடை ஒன்றில் 150 பிராங்குகளுக்கு அவர் அதைப் வாங்கியிருந்தார். அவரது கணவர் இறந்து பத்து ஆண்டுகள் ஆகி விட்டன, ஆனால் திருமதி உதயகுமார் இன்னும் தோசைக்கு மாவை தயார் செய்ய அந்த ஆட்டு கல்லை பயன்படுத்துகிறார்.
En.
In 1987, when Mrs. Uthayakumar joined her husband in Paris after a separation of nearly seven years, the latter offered his wife a large granite pestle as a welcome gift. He had bought it for 150 francs in the first Tamil store set up in Marcadet-Poissonniers in Paris. Her husband died ten years ago, but she still uses her pestle to prepare the dough for the dosas.
Fr.
En 1987, quand Mme Uthayakumar rejoint son mari installé à Paris après une séparation de près de sept ans, ce dernier lui offre un pilon en granit en guise de cadeau de bienvenue. Il se l’était procuré pour 150 francs dans le premier commerce tamoul installé à Paris. Son mari est mort depuis dix ans mais Mme Uthayakumar utilise toujours son mortier pour préparer la pâte pour les dosas.
︎︎︎ Menu Next ︎