Mathematical Drawing Instruments
Stainsரக்ஷிகா ஒரு மாணவியாக இருந்தபோது, நார்மாண்டியில் உள்ள தனது தோழி பவுலினின் பெற்றோரின் வீட்டிற்கு வார இறுதில் அழைக்கப்பட்டு இருந்தார். தனது தோழியின் குழந்தைப் பருவ வீடு, பொம்மைகள், சுவரொட்டிகள் மற்றும் எண்ணற்ற பாதுகாக்கப்பட்ட நினைவு பொருள்கள் ஆகியவற்றைக் கண்டறிந்த ரக்ஷிகா, யாழ்ப்பாணத்தில் தனது குழந்தைப் பருவத்திலிருந்து தன்னிடம் எதுவும் மிச்சமிருக்கவில்லை என்பதை உணர்ந்தார். எடுத்துச் செல்லப்பட்ட சில பொருள்கள் ஐரோப்பாவுக்கான பயணத்தின்போதோ அல்லது அடுத்தடுத்த நகர்வுகளிலோ தொலைந்து போயிருந்தன. இன்று, அவள் தனது கடந்த காலத்திலிருந்து பாதுகாக்கும் ஒரே பொருள் வடிவியல் கருவிகளைக் கொண்ட ஒரு சிறிய உலோகப் பெட்டி மட்டுமே. அவரது ஏழாவது பிறந்தநாளுக்கு அவரது தாத்தாவிடமிருந்து ஒரு பரிசு.
En.
When she was a student, Rakshika had been invited by her friend Pauline for a weekend at her parents’ house in Normandy. Discovering her friend's childhood room, the toys, the posters and the countless objects full of memories, Rakshika realised that she had nothing left of her childhood in Jaffna. The few items taken in the flight had been lost during the trip to Europe or in successive moves. Today, the only object she keeps from her past is a small metal box containing geometry instruments. A gift from her grandfather for her seventh birthday.
Fr.
Quand elle était étudiante, Rakshika avait été invitée par son amie Pauline en week-end chez ses parents en Normandie. Découvrant la maison d’enfance de son amie, les jouets, les posters et les innombrables souvenirs conservés, Rakshika réalisait qu’il ne lui restait rien de son enfance à Jaffna. Les quelques objets emportés dans la fuite avaient été égarés au cours du périple vers l’Europe ou dans les déménagements successifs. Aujourd’hui, le seul objet qu’elle conserve de son passé est une petite boite métallique contenant des instruments de géométrie. Un cadeau de son grand-père pour son septième anniversaire.
︎︎︎ Menu Next ︎