Manjal Kumkum Leaf Set

Purfleet

“குழந்தை எப்போ?” அவர்களின் திருமணத்திற்கு சில மாதங்களுக்குப் பிறகு கருத்துக்கள் தொடங்கின. ஆனால் ஜனா மற்றும் பிரதீப்பின் வாழ்க்கை ஏற்கனவே வேலை மற்றும் பயணத்தால் நிறைவாக இருந்தது. கடந்த கோடை விடுமுறையில் , இலங்கை சென்ற  போது, சுற்றியுள்ளவர்களின் வற்புறுத்தலின் பேரில், அவர்கள் திருகோணமலையில் உள்ள கோணேஸ்வரம் கோயிலுக்குச் சென்றனர். அங்கு, எண்ணற்ற தம்பதிகள் செய்ததைப் போல,  அவர்களும் ஒரு பிரார்த்தனைக்குப் பிறகு, கடலைப் நோக்கி பார்த்த மரகிளைகள் ஒன்றில், ஒரு சிறிய வடிவைமப்பு கொண்ட மரத்தொட்டிலை கட்டினர். ஜனா திரும்பி வந்தபோது கர்ப்பமடையவில்லை, ஆனால் அவர் கோயிலின் மஞ்சள் குங்கும பிரசாதத்தை வைத்திருந்தார்.

En.
“So when is the baby due?”, one of the relatives asked the couple just a few weeks after their wedding. But Jana and Pratheep’s life is filled with work and travels. Last year, when they were on holiday in Sri Lanka, they visited the Koneswaram Temple in Trincomalee as those close to them had insisted. After a prayer, they took a path down to the huge cliff. As hundreds of couples had done before them, they hung a small wooden structure in the shape of a cradle on one of the branches overlooking the Ocean. Jana did not get pregnant, yet she kept the Manjal Kumkum Akshada leaf set from the temple.

Fr.
« Alors, le bébé, c’est pour quand ? » Les remarques ont commencé quelques semaines à peine après leur mariage. Mais la vie de Jana et Pratheep est déjà bien remplie par le travail et les voyages. Lors de leurs vacances à Sri Lanka l’été dernier, face à l’insistance de leur entourage, ils sont allés visiter le temple de Koneswaram à Trincomalee. Après une prière, le couple a emprunté un chemin descendant jusqu’à l’immense falaise. Là, comme d’innombrable couples l’ont fait avant eux, ils ont accroché sur une des branches surplombant l’océan une petite structure en bois en forme de berceau. Jana n’est pas revenue enceinte mais elle a conservé le Manjal Kumkum Akshada du temple.

︎︎︎ Menu        Next  ︎