Letter from UNHCR

Paris

திவ்யா பிப்ரவரி 28, 1990 அன்று தனது தாயுடன் பிரான்சுக்கு வந்தாள். அவளுக்கு அப்போது ஒன்பது வயது. அவரது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸுக்கு குடிபெயர்ந்தார். ரோய்ஸியில் விமானம் இறங்கியதும், கடுமையான குளிரை அவள் இப்போது நினைவில் கொள்ளவில்லை. அந்தப் பயணத்தைப் பற்றி அவள் வைத்திருந்த ஒரே ஞாபகம் டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டதுதான். சரியான முனையத்திற்கு எப்படி செல்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அங்கே யாரும் தமிழ் பேசவில்லை. அவளுடைய தாய் கவலை பட தொடங்கியபோது, திவ்யா ஒரு ஏஜெண்டை அணுகி உதவி கேட்டாள். மெட்ராஸில் விசாவுக்காகக் காத்திருந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளியில் கற்றுக்கொண்ட அயல்நாட்டு மொழியை இவ்வளவு சுலபமாக அவள் பேசுவதைக் கேட்டு அவள் அம்மா திகைத்துப் போயிருந்தார்.

En.

Dear Sir,
I am pleased to inform you that your family’s trip is planned as follows: Departure Feb. 27:
        • Madras-Delhi on IC539 at 5:10 p.m. 
        Arrival in Delhi at 7 p.m.
        • Departure from Delhi on AF181 at 12:45 a.m.
        Arrival in Paris CDG at 5:30 a.m.  
Your family will need to collect the tickets at Indian Airlines desk in Madras. Please confirm the arrival of your family and send the copy of the visas.


* * *
Divya arrived in France with her mother on February 28th, 1990. She was nine years old. Her father had settled in Paris a few years earlier. She no longer remembers when she got off the plane at Roissy, the winter cold and the bare trees. The only memory she has from the trip is the transit at Delhi airport. They did not know how to get to the right terminal and no one there spoke Tamil. As her mother began to lose her temper, Divya approached an agent for help. Her mother was amazed to hear her daughter speak Hindi fluently, a foreign language learnt at school while waiting for a visa in Madras for two years.

Fr.
Divya est arrivée en France avec sa mère le 28 février 1990. Elle avait neuf ans. Son père s’était installé à Paris deux ans auparavant. Elle ne se souvient plus de la descente de l’avion à Roissy,  des arbres dénudés et du froid hivernal. Le seul souvenir qu’elle a gardé du voyage est l’escale à l’aéroport de Delhi. Elles ne savaient pas comment rejoindre le bon terminal et personne ici ne parlait le tamoul. Alors que sa mère commençait à perdre son sang-froid, Divya s’était approché d’un agent pour demander de l’aide. Sa mère avait été stupéfaite de l’entendre parler hindi avec autant de facilité, cette langue étrangère apprise à l’école pendant les deux années passées à attendre un visa à Madras.

↑ Menu        Next  ︎