Karpuravalli leaves

Basel

திருமதி. சாந்தகுமார் வவுனியாவைச் சேர்ந்த தனது அத்தையிடம் இருந்து கற்பூரவல்லி விதைகளை சுவிட்சர்லாந்திற்கு எடுந்து வந்து, பாசலில் உள்ள அவரது சமையலறையில் அந்தச் ஆயுர்வேத செடிகளை வளர்த்துவந்தார்.  பின் அவர் தனது சகோதரிக்கு ஒரு கிளை வழங்கினார். அவர் சகோதரி தனது நண்பருக்காக ஒரு துண்டு கொடுத்தார், இப்படி மற்றும் பலரிடம்  பரவல் செயல்முறை செய்யும் பழக்கம் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே உண்டு.

En.
Mrs Santhakumar had asked her living aunt in Vavuniya to send her some Karpuravalli seeds. Ayurvedic plants having flourished in her kitchen in Basel, she offered a cutting to her sister. She then gave a cutting to a friend who also passed it on to a loved one, and so on. The specimen here photographed is therefore the result of a long process of circulation and transmission among the Tamil diaspora.

Fr.
Mme Santhakumar avait demandé à sa tante de Vavuniya de lui envoyer en Suisse quelques graines de Karpuravalli. Les plantes ayurvédiques s’étant épanouies dans sa cuisine à Bâle, elle en a offert une branche à sa sœur. Cette dernière en a fait une bouture pour une amie qui, à son tour, l’a transmise à un proche, et ainsi de suite. Le spécimen ici photographié est le résultat d’un long processus de circulation et de transmission parmi la diaspora tamoule.


 

︎︎︎ Menu        Next  ︎