Tamil Eelam F.A. Jersey
Rosny-sous-Boisதமிழீழ கால்பந்தாட்ட அணிக்குத் தேர்வு செய்யப்பட்டதை அறிந்ததும் மாக்சிம் மிகவும் பெருமை பட்டார். தனது பருவ வயது வரை, அந்த இளைஞன் தமிழ் சமூகத்துடன் தொடர்பின்றி வாழ்ந்து வந்தார். விளையாட்டின் மூலம் தான் அவர் தனது வயதுடைய மற்ற தமிழர்களுடன் பழகத் தொடங்கினார். கால்பந்து மீது ஆர்வம் கொண்ட அவர், நண்பர்களின் குழுவுடன் தனது சொந்த அணியை உருவாக்கினார். மாக்சிம் தனது தந்தை யாழ்ப்பாணத்தில் கல்வி கற்ற பாடசாலையின் பெயரை தனது கால்பந்து அணிக்கு சூட்டினார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவரது தந்தை தமிழீழத்தை விட்டு தப்பி செல்ல வேண்டியிருந்தது. அந்த ஈழத்தின் வண்ணங்களை, அங்கீகரிக்கப்படாத தேசங்கள் மற்றும் நாடற்ற மக்களின் உலகக் கிண்ணமான கோனிஃபாவின் அடுத்த பதிப்பிற்காக அவர் அணிவது அவருக்குமிகுந்த உணர்வுபூர்வமாக உள்ளது.
En.
Maxime was overwhelmed by pride when he learned about his selection for the Tamil Eelam football team. Until his teenage years, the young man had grown up on the fringes of the community. It was through sports that he started meeting other Tamils of his age. Passionate about football, he created his own team with a group of friends. He named his team after the school in Jaffna where his father had studied, thus paying him tribute. For the next CONIFA* World Cup, Maxime will emotionally wear the colors of Eelam, the land his father had had to flee thirty years earlier.
* Confederation of Independant Football Associations for unrecognized nations and stateless peoples’ teams unaffiliated with FIFA.
Fr.
Un sentiment de fierté a envahi Maxime lorsqu’il a appris qu’il était sélectionné dans l’équipe de football du Tamil Eelam. Jusqu’à son adolescence, le jeune homme avait grandi en marge de la communauté Tamoule et c’est par le sport qu’il a commencé à fréquenter d’autre tamouls de son âge. Passionné de football, il a créé sa propre équipe avec un groupe d’amis. En hommage à son père, Maxime a donné à son équipe le nom de l’école où celui-ci étudiait à Jaffna. C’est avec beaucoup d’émotion qu’il portera les couleurs d’Eelam, la terre que son père avait dû fuir trente ans plus tôt, pour la prochaine édition de la CONIFA, la coupe du monde des nations non reconnues et des peuples sans État.
︎︎︎ Menu Next ︎