Indian Tamil magazines
Osloபிரியா தமிழ் நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். அவளுடைய குடும்பம் ஒஸ்லோவின் புறநகர்ப் பகுதிகளுக்குச் சென்று வாழ்ந்தபோது, அவளும் அவளுடைய சகோதரர்களும் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் பிரியா தனது இளமைப் பருவம் முழுவதும், தனது தாய் மற்றும் அத்தைகள் படிக்கும் தமிழ் வார இதழ்களை தொடர்ந்து படித்து வந்தார். அவளுடைய சகோதரர்களுக்கு இனி தமிழ் எழுத்துக்களைப் புரிந்து கொள்ள முடியாது என்றாலும், இந்தியாவை விட்டு வெளியேறி இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ப்ரியா தனது பெற்றோரின் மொழியை கச்சிதமாகப் படித்து எழுதுகிறார்.
En.
Priya learned to read and write Tamil in a refugee camp in Tamil Nadu. When her family moved to the suburbs of Oslo, she and her brothers had to learn a new language. But throughout her youth, Priya continued to read the Indian celebrity magazines of her mother and aunts. While her three brothers can no longer read Tamil alphabet, twenty years after leaving India, Priya can read and write her parents' language perfectly.
Fr.
Priya a appris à lire et à écrire le tamoul dans un camp de réfugiés du Tamil Nadu. Quand sa famille s’est installée dans la banlieue d’Oslo, elle et ses frères ont dû apprendre une nouvelle langue. Mais pendant toute sa jeunesse, Priya a continué à lire les magazines people indiens de sa mère et de ses tantes. Alors que ses trois frères ne savent plus déchiffrer les caractères tamouls, vingt après avoir quitté l’Inde, Priya lit et écrit parfaitement la langue de ses parents.
︎︎︎ Menu Next ︎