Incense Holder
Tourcoingஅருணுக்கு எல்லாம் நன்றாக நடந்தது. மௌஸ்க்ரோனின் மருத்துவப் பள்ளியில் அவரது படிப்பு நன்றாக நடக்கின்றன, அவரது அறை வசதியாகவும், அவரது அறை தோழர்கள் நட்பாகவும் இருக்கிறார்கள் . ஆனால் மாணவன் வீட்டிலிருந்து விலகி தனியாக இருப்பது கஷ்டமாக இருந்தது. தனது பல்கலைக்கழக கேண்டீனின் உணவு சுவையற்றதாகவும், சுற்றியுள்ள தெருக்கள் உயிரற்றதாகவும் தெரிகிறது. ஒவ்வொரு மாலையிலும், அவர் வீட்டிற்கு செல்லும் பாதையில் நடக்கும்போது, அருண் ஒரு இந்திய மளிகைக் கடையைக் கடந்து செல்வார். அந்த கடையின் உள்புறத்திலிருந்து வரும் ஊத்துப்பத்தியின் வாசனை, அவனுடைய தாய் ஒவ்வொரு நாளும் தூபங்காட்டி வணக்கும் சாமியறை அவனுக்கு நினைவில் வந்தது. பெல்ஜிய எல்லையில் உள்ள நகரத்தில் தனியாக இருக்கும் அருண், பாரிஸுக்கு தனது குடும்பத்தினரை காண விடுமுறை நாட்களை எதிர்நோக்கி காத்திருப்பர்.
En.
Everything is fine for Arun. His first medical classes in Mouscron are going well, his room is comfortable and his roommates are nice. But the student struggles to adjust to his new life away from home. The campus canteen seems insipid to him and the surrounding streets lifeless. Every evening, on his way back to his room, Arun goes past the Indian grocery. The faint smell of incense escaping from the door reminds him of the small altar in the house where his mother lights incense to pray every day. Alone in this town near the Belgian border, Arun looks forward to the next vacation to jump on the first train to Paris.
Fr.
Tout va bien pour Arun. Ses cours dans la fac de médecine de Mouscron se passent bien, sa chambre est confortable et ses colocataires sympathiques. Mais l’étudiant peine à s’adapter à sa nouvelle vie loin du foyer familial. La cuisine de la cantine universitaire lui semble insipide et les rues alentour sans vie. Chaque soir, quand il remonte l’avenue qui le ramène chez lui, Arun passe devant une épicerie Indienne. Le léger parfum d’encens s’échappant de la porte lui rappelle l’autel de la maison où sa mère brule des encens et prie tous les jours. Seul dans cette ville à la frontière Belge, Arun attend avec impatience les vacances pour sauter dans un train en direction de Paris et retrouver ce monde familier.
︎︎︎ Menu Next ︎