Idiyappa Ural
Bondyதிருமதி. சிவரஞ்சன் பாரிஸ் பிராந்தியத்தின் சிறந்த இடியப்பங்களை தயார் செய்து வருகிறார். மக்கள் அவரை ஜெயராணி என்ற பெயரால் அழைக்காமல், இடியப்பராணி என்று அழைக்கிறார்கள். பல நிகழ்ச்சிகளுக்கும், விருந்துகளுக்கும் அவரிடம் கேட்பவர்களுக்கு இடியப்பம் தாயார் செய்துகொடுப்பார். சனிக்கிழமை காலைகளில், தனது வீட்டின் அடித்தளத்தில் உள்ள சமையலறைக்கு சென்று, வேகவைத்த மாவிலிருந்து நூடுல்ஸை போன்ற தன்மை உடைய இடியப்பங்களை தயார் செய்வார். அவரது செய்முறையின் ரகசியத்தை கேட்டபோது, தனது தாயின் பாரம்பரிய முறையில் இடியப்ப உரல் மூலம் பிழிவதை பற்றி பேச விரும்புகிறார்.
En.
Mrs. Sivaranjan prepares the best idiyappams in the outskirts of Paris. Everybody no longer calls her by her first name, Jeyaranee, but Idiyapparanee, the queen of idiyapam. People order idiyappams for a birthday dinner or a party. On Saturday mornings, she goes down to the kitchen in the basement of her house to prepare her inimitable steamed flour noodles. Whenever she is asked the secret of her recipe, she prefers to talk about the traditional manual press inherited from her mother.
Fr.
Mme Sivaranjan prépare les meilleurs idiyappams de la région parisienne. Les gens ne l’appellent plus par son prénom, Jeyaranee, mais Idiyapparanee, la reine du idiyappam. On lui passe commande pour un dîner d’anniversaire ou une fête. Le samedi matin, elle descend dans la cuisine aménagée au sous-sol de son pavillon pour préparer ses inimitables nouilles à base de farine cuite à la vapeur. Quand on lui demande le secret de sa recette, elle préfère parler de la vieille presse manuelle héritée de sa mère.
︎︎︎ Menu Next ︎