ID photo
Stainsபஸ் கொழும்பிற்குள் நுழைந்தபோது ஜன்னல்கள் மீது கற்கள் விழும் சத்தம், கூட்டத்தினரின் கூச்சல்கள் மற்றும் அவமதிப்புகள் ஆகியவற்றை பிரேம் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்: « உங்கள் நாட்டுக்கு போ! தீவிரவாதிகளே! ». அதே காலை, அந்தச் சிறுவன் தன் ஊரை விட்டு செல்வதற்கு முன்பு தனது அம்மம்மாவிடம் விடைபெற்றான். ஏற்கனவே நோயால் பலவீனமடைந்திருந்த அவன் அம்மம்மா, தன்னுடய வீட்டிலேயே வாழ முடிவுசெய்தார். பிரேம் குடும்பம் சென்ற சில நாட்களுக்குப் பிறகு அவர் இறந்துவிட்டார். இந்தியாவுக்குவந்து பல வாரங்களுக்குப் பின்பு தான் அவர்கள் மரணத்தைப் பற்றி அறிந்தார்கள். பிரேம் தனது பாட்டியின் புகைப்படத்தை வைத்திருந்தார், புற்றுநோய் அவரது அழகான அம்சங்களை மாற்றுவதற்கு முன்பு, அவரது இந்த படத்தை நினைவு கூர்ந்தார்.
En.
Prem still remembers the sound of stones hitting the windows, screams and insults from the crowd as the bus entered Colombo: "Go home! Terrorists!". That very morning, the child had said goodbye to his grandmother. Already weakened by illness, she had chosen to stay. She died a few days after they left. The family did not learn of the death until several weeks later while stranded in southern India. Prem has kept a photograph of his grandmother and remembers this image of her, before the cancer altered the grace of her features.
Fr.
Prem se souvient encore du bruit des pierres frappant les vitres, des cris et des insultes de la foule alors que l’autocar entrait dans Colombo : « Rentrez chez vous ! Terroristes ! ». Le matin même, l’enfant avait dit adieu à sa grand-mère avant de prendre la route. Déjà affaiblie par la maladie, celle-ci avait choisi de rester. Elle est morte quelques jours après leur départ. La famille n’a appris le décès que plusieurs semaines plus tard alors qu’elle était dans le sud de l’Inde. Prem a conservé une photographie de sa grand-mère et garde en mémoire cette image d’elle, avant que le cancer n’altère la grâce de ses traits.
︎︎︎ Menu Next ︎