Horoscope

Saint-Denis

ஜோதிடர், சரண்யாவின் ஜாதக குறிப்பின்படி, அவளுக்குத் திருமணத்திற்கான நேரம் வந்துவிட்டது என்று அறிவித்தார். பிறப்பின்போது நட்சத்திரங்களின் நிலை பதிவு செய்யப்பட்டிருந்த ஜாதகத்தை அவளது தாயார் கவனமாக வைத்திருந்தார். தன் மகளைப் பற்றிய எல்லா முக்கிய முடிவுக்களையும், அந்த குறிப்பை கொண்டு ஜோதிடரிடம் ஆலோசிப்பர். அவளைச் சுற்றி, நட்சத்திரங்கள் மற்றும் சாதி அடிப்படையில், ஒரு பொருத்தமான இளைஞனைக் கண்டுபிடிக்கும் எண்ணத்தில் குடும்பம் பரபரத்து கொண்டிருந்தபோது, சரண்யா மெளனமாக இருந்தாள். தனது பெற்றோரின் விருப்பத்தை தனது சொந்த அபிலாஷைகளுடன் இனி சமரசம் செய்ய முடியாது என்று அவள் உணர்ந்தாள்.

En.
The Brahmin was categorical, according to Saraniya's astrological chart, it was time for her to get married. Her mother preciously kept the small notebook in which the position of the stars at her birth had been recorded. For every important decision concerning her daughter, she questioned the Brahmin and consulted the horoscope. While the family around her was excited over the prospect of finding the best horoscope-matching groom among the diaspora, Saraniya remained silent. She felt that she would no longer be able to reconcile her parents' desire with her own aspirations.

Fr.
Le brahmane était formel, d’après le carnet astrologique de Saraniya, le temps du mariage était venu pour elle. Sa mère conservait soigneusement le petit carnet dans lequel avait été consignée la position des astres à sa naissance. Pour toutes les décisions importantes concernant sa fille, elle sortait le carnet et consultait le brahmane. Tandis qu’autour d’elle la famille était en ébullition à l’idée de trouver parmi la diaspora un jeune homme compatible en termes d’astres et de caste, Saraniya restait silencieuse. Elle sentait qu’elle ne parviendrait désormais plus à concilier le désir de ses parents et ses propres aspirations.

︎︎︎ Menu        Next  ︎