Handcrafted spoons in coconut shell

Epinay sur Seine

இந்த மூன்று கரண்டிகளும் ராதிகாவினால் யாழ்ப்பாணத்தில் இருந்து தனது பயணத்தின்போது கொண்டு வரப்பட்டு, அவரது சகோதரியிடம் வழங்கப்பட்டன. முப்பது ஆண்டுகளாக பாரிஸ் பிராந்தியத்தில் குடியேறிய அவரது  சகோதரி அகதி அந்தஸ்து காரணமாக பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. 

En.
These three spoons were brought back by Rathika on her first trip to Jaffna and offered to her sister. The latter, who has been living in the region of Paris for thirty years, cannot make the trip due to her refugee status.

Fr.
Ces trois cuillères ont été rapportées par Rathika lors de son premier voyage à Jaffna et offertes à sa sœur. Cette dernière, installée en région parisienne depuis trente ans, n’a pas pu faire le voyage en raison de son statut de réfugiée.  


︎︎︎ Menu        Next  ︎