Mrs. Selvaratnam’s
gloves
Bobignyதிருகோணமலைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் திருமதி. செல்வரத்தினம் தமிழ் இலக்கியம் கற்பித்தார். 1995இல் அவர் தமிழீழம் விட்டு வெளியேறினார், கிழக்கில் சண்டை தீவிரமடைந்தது. பிரான்சில் ஒரு அகதியாக வாழ்ந்தார். அவர் ஒரு சிறிய வேலையை ஏற்க வேண்டியிருந்தது, ஏனென்றால் பயணத்திற்கான கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் பாரிஸின் 11வது வட்டாரத்தில் ஒரு சிறிய வீட்டு வாடகை செலுத்துவதற்கும். இந்த சமூக தாழ்த்துதல் அவரை பாதித்தது. வந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர் திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். இறுதியில் பாரிஸின் புறநகர்ப் பகுதியில் வசிக்கிறார்.
En.
Mrs. Selvaratnam taught literature near Trincomalee. She left her country in 1995 as combats intensified in the East. As a refugee in France, she had to accept a job below her qualifications in order to reimburse the debts she had borrowed for the trip and pay the rent of the small family apartment in the 11th arrondissement of Paris. Deeply affected by this social downgrading, she was taking steps to return home six months after her arrival. She eventually stayed in France and now lives in the suburb of Paris.
Fr.
Mme Selvaratnam enseignait la littérature près de Trincomalee. Elle a quitté son pays en 1995 alors que les combats s’intensifiaient à l’est. Réfugiée en France, elle avait dû accepter un travail en dessous de ses qualifications afin de rembourser les dettes contractées pour le voyage et payer le loyer du petit appartement familial dans le XIe arrondissement parisien. Profondément affectée par ce déclassement social, six mois après son arrivée, elle entamait des démarches pour retourner chez elle. Elle est finalement restée en France et vit aujourd’hui en banlieue parisienne.
︎︎︎ Menu Next ︎