Glasses
Parisரித்திகா பதினோரு வயதில் தனது முதல் கண்ணாடியை அணிந்தார். பள்ளிக்கு ஒரு மருத்துவ பரிசோதனையின் போதுதான் அவரது கிட்டப்பார்வை கண்டறியப்பட்டது. பல மாதங்களாக, ஆசிரியர் பலகையில் என்ன எழுதுகிறார் என்பதைப் புரிந்துகொள்வது அவளுக்கு மேலும் மேலும் கஷ்டமாக இருந்தது. ஆனால் ரித்திகா தனது கண்பார்வை குறைவிக்கு காரணம் ஓராண்டிற்கு முன்பு, தான் பிரான்சிற்கு வந்ததே என்று கூறினார். தான் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி போனால், வகுப்பின் கடைசி வரிசையிலிருந்து, தான் முன்பு செய்ததைப்போல, மீண்டும் பலகையில் வாசிக்க முடியும் என்று அவள் உறுதியாக நம்பினாள்.
En.
Rithika wore her first glasses at the age of eleven. It was during the school medical visit that her myopia was detected. Month after month, it had become more and more difficult for her to read what the teacher was writing on the blackboard. But Rithika attributed her short-sightedness to her arrival in France the year before. She was convinced that when she returned to Jaffna, she would be able to read the board again from the back row of the classroom as she did before leaving.
Fr.
Rithika a porté ses premières lunettes à l’âge de onze ans. C’est au cours d’une visite médicale à l’école que sa myopie a été détectée. Depuis plusieurs mois, elle parvenait de plus en plus difficilement à déchiffrer ce que l’instituteur écrivait au tableau. Mais Rithika attribuait la baisse de sa vue à son arrivée en France un an auparavant. Elle était persuadée que lorsqu’elle retournerait à Jaffna, elle pourrait à nouveau lire au tableau depuis le dernier rang de la classe comme elle le faisait avant son départ.
︎︎︎ Menu Next ︎