Flag

Le Blanc-Mesnil

ரேகாவின் பெற்றோர்கள் தமிழீழப் போரைப்பற்றி வீட்டில் உள்ளவர்களுடன் முழுமையாக பேசுவது இல்லை. பொடியங்களின் இயக்கம் என்று பேசுவார்களே தவிர விடுதலைப்புலிகள் என்று வெளிப்படையாகக் குறிப்பிட மாட்டார்கள்.  கதவு தட்டும் சத்தம் கேட்டு, அவரது தாயார் அவர்களை உள்ளே அழைத்து தேநீர் கொடுத்து உபசரித்து, ஒரு என்வலப்பை கொடுப்பார். அவரது மாமா இந்த ஆதரவை ஏற்கவில்லை, ஆனால் ஒருபோதும் வெளிப்படையாக பேசுவதும் இல்லை. 2009ம் ஆண்டு புலம்பெயர்ந்தவர்கள் உலகெங்கிலும் சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகளை அசைத்து  போராட்டங்களில் ஈடுபட்டிருந்த பெரும் கூட்டத்தில், ரேகா  சேர்ந்தார். அப்போதிலிருந்தே, போராட்டத்திற்கான ஆதரவு பகிரங்கமாகக் காட்டப்பட்டது. ஈழத்தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு முகங்கொடுத்து, புலம்பெயர்ந்தோர் தமது ஒற்றுமையைக் காட்டினர்.

En.
Reka’s parents always talked about guerrilla warfare tacitly. They spoke of “movement”, of “boys”, as if mentioning LTTE openly was taboo. When the militants rang the doorbell, her mother would make them tea and hand them an envelope. Her uncle disapproved of this support, but never openly. In Spring 2009, when Tamil diasporas were demonstrating worldwide, Reka joined the huge crowd waving the red and yellow flags in Paris. Now the support for the struggle was on display. The diaspora showed its unity faced with the atrocities against Tamils in Sri Lanka.


Fr.
C’était toujours à demi-mots que les parents de Reka évoquaient la guérilla. Ils parlaient du « mouvement », des « boys », comme si mentionner ouvertement les Tigres était tabou. Quand les militants sonnaient à la porte, sa mère leur faisait du thé et leur remettait une enveloppe. Son oncle désapprouvait ce soutien, mais jamais ouvertement. Au printemps 2009, quand les diasporas manifestaient dans le monde entier, Reka se joignit à l’immense foule brandissant les drapeaux rouges et jaunes. Désormais, le soutien à la lutte s’affichait publiquement. Face aux atrocités contre les Tamouls de Sri Lanka, la diaspora affichait son unité.

↑ Menu        Next  ︎