Birthday

Oslo

ஷாகினி நவம்பர் 12, 2018 அன்று பிறந்தார். அவரது மூன்றாவது பிறந்தநாளுக்கு, அவரது தாயார் ஒரு பெரிய மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, உணவு உபசரிப்புடன், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும், இருவரை ஒழுங்குசெய்தார்.  கொண்டாட்டத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு, அவர் வெளிநாட்டில் உள்ள உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் . தனது மகளின் முதல் பிறந்தநாளை  கோவிட் காரணமாகவும் நிதி நெருக்கடி காரணமாகவும்  கொண்டாடுவதை தவிர்த்தார். முன்பு இழந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஈடுசெய்ய, முடிந்தவரை ஆடம்பரமான ஒரு நிகழ்ச்சியை தன் குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுடன் தனது மகளுக்கு  செய்வதை அவர் விரும்புகிறார். குளிர்காலத்தில் பகல்நேரம் குறைவதற்கு முன்பு, எல்லோரும் விருந்துக்கு மகிழ்ச்சியாக வருவார்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

En.
Shaghiny was born on November 12th, 2018. For her third birthday, her mother booked a hall, hired a caterer and an entertainer. Weeks before the party, she began to deliver invitations to each guest in person and phoned family members living abroad. As she wasn’t able to celebrate her daughter’s first birthday properly for financial reasons, then gave up organizing the next one due to the health crisis, she intends to make up for lost time by gathering all the loved ones in the most sumptuous party possible. As the days grow shorter and the cold returns, she is confident that everyone will be happy to party before winter arrives.

Fr.
Shaginy est née le 12 novembre 2018. Pour son troisième anniversaire, sa mère a loué une grande salle, engagé un traiteur et un animateur. Plusieurs semaines avant la célébration, elle a entrepris la tournée de ses connaissances afin de donner en main propre une invitation à chaque invité et elle a téléphoné aux membres de la famille vivant à l’étranger. N’ayant pu fêter comme il se doit le premier anniversaire de sa fille à cause de difficultés financières, elle avait également dû renoncer à fêter le suivant à cause de la crise sanitaire. Elle entend rattraper le temps perdu et réunir autour de sa fille famille et proches dans une fête la plus somptueuse possible. Alors que les jour raccourcissent et que le froid revient, elle est persuadée que tous seront heureux de faire la fête avant l’arrivée de l’hiver.

︎︎︎ Menu        Next  ︎