Anthology of Prayers

Affoltern am Albis

அவரது 90 வது பிறந்தநாளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நள்ளிரவில் முடிவடைந்தது, ஆனால் திருமதி நல்லதம்பி தனது பழக்கத்திலிருந்து விலகவில்லை: ஒவ்வொரு நாளும் இரவில் அவர் தனது புத்தகத்தை எடுத்து அம்மனுக்கு ஒரு பிரார்த்தனையைப் படிப்பார். பல ஆண்டுகளுக்கு முன்பு, சூரிச்சில் உள்ள தனது மகளிடம் விமானம் ஏறுவதற்கு முன்பு அவர் அதே புத்தகத்தை தனது பையில் வைத்தார். கொழும்பிலிருந்து சிங்கப்பூர் வழியாகப் பயணிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர் விமானத்திலிருந்து இறங்கியவுடன், அவர் கைது செய்யப்பட்டார். விபச்சார வளையத்தைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்பட்டு அவரது தலைமுடி மொட்டையடிக்கப்பட்டு் சில மணி நேரம் கழித்து அவரை வெளியிட்டார்கள். விமான நிலையத்தில் தனியாக இருந்து, அவர் தனது மகளுக்கு முன்னால் தோன்ற பயந்தார். எனினும் அம்மனின் பிரார்த்தனையின் சிறிய தொகுப்புத்தான் மற்றவருடய பார்வையை எதிர்கொள்ளவும் தனது பயணத்தைத் தொடரவும் அவருக்கு வலிமையைக் கொடுத்தது.

En.
Her 90th birthday party ended late at night but Mrs. Nallathamby did not deviate from her habit: like every evening, she read her bedside prayer book to the goddess Amman. Many years earlier, she had slipped the same book in her handbag before taking the plane to meet her daughter in Zurich. From Colombo she was supposed to transit through Singapore, but no sooner had she got off the plane than she was arrested. Suspected of belonging to a prostitution ring, her hair was shaved before being released a few hours later. Alone in the airport lobby, she was terrified of showing up in front her daughter. Her book gave her the strength to face the looks and to continue her journey.

Fr.
La fête organisée pour ses 90 ans s’est terminée tard dans la nuit mais Mme Nallathamby n’a pas dérogé à son habitude : comme tous les soirs elle a pris son livre de chevet et lu une prière à la déesse Amman. Des années plus tôt, elle avait glissé ce même livre dans son sac à main avant de prendre l’avion pour rejoindre sa fille à Zurich. Depuis Colombo, elle devait transiter par Singapour. Mais à peine descendue de l’avion, elle fut arrêtée. Suspectée d’appartenir à un réseau de prostitution, on lui rasa les cheveux avant de la libérer quelques heures plus tard. Seule dans le hall de l’aéroport, elle était terrifiée à l’idée de se présenter ainsi devant sa fille. C’est la petite anthologie de prière à Amman qui lui donna la force d’affronter les regards et de poursuivre son voyage.


︎︎︎ Menu        Next  ︎